இரட்டை வேடத்தில் விஜய்! மிரட்டும் ‘தளபதி 68’ டைட்டில் & போஸ்டர்

6
The Greatest Of All Time Movie First Look Poster
The Greatest Of All Time Movie First Look Poster

இரட்டை வேடத்தில் விஜய்! மிரட்டும் ‘தளபதி 68’ டைட்டில் & போஸ்டர்:

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் அவரது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, மோகன், சினேகா, பிரசாந்த், லைலா, பிரேம்ஜி, பிரபுதேவா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் டைட்டில் என்ன என்று லேட்டஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு THE GREATEST OF ALL TIME என பெயரிட்டுள்ளனர். மேலும், இரண்டு வேடங்களில் விஜய் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த போஸ்டர்…

The Greatest Of All Time Movie First Look Poster
The Greatest Of All Time Movie First Look Poster

தவறவிடாதீர்!

‘Identity’ மலையாள படப்பிடிப்பில் இணைந்த த்ரிஷா! புகைப்படங்களுடன்

 

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0