பூஜையுடன் துவங்கிய “தி கிரேட் இந்தியன் கிச்சன்” ரீமேக்!

0
The Great Indian Kitchen Tamil Remake Shoot Begins

மலையாளத்தில் ஜனவரி 15-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. ஜியோ பேபி இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர். புதிதாக திருமணமாகி வரும் பெண்ணுக்கும், ஆணாதிக்க கொள்கைகளை கொண்ட புகுந்த வீட்டு ஆண்களால் சந்திக்கும் பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் சிறிதளவும் யதார்த்தம் குறையாமல் இப்படத்தில் உருவாக்கி -யிருந்தனர்.

The Great Indian Kitchen Tamil Remake Shoot Begins
The Great Indian Kitchen Tamil Remake Shoot Begins

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் ஆர்.கண்ணன் வாங்கி இயக்கவுள்ளார். முதன்மை பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. மலையாளத்தில் இருந்த அந்த யதார்த்தம் தமிழ் ரீமேக்கில் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

The Great Indian Kitchen Tamil Remake Shoot Begins
The Great Indian Kitchen Tamil Remake Shoot Begins
The Great Indian Kitchen Tamil Remake Shoot Begins
The Great Indian Kitchen Tamil Remake Shoot Begins

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...