சூர்யா – பாலா படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்!

0
The famous director who has joined the Surya - Bala film!
The famous director who has joined the Surya - Bala film!

சூர்யா – பாலா படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்: எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து சூர்யா, அடுத்து இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜோதிகா நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவுடன் நடிக்கவுள்ளார்.

The famous director who has joined the Surya - Bala film!
The famous director who has joined the Surya – Bala film!

இவர்களுடன் நடிகை கீர்த்தி ஷெட்டி மற்றொரு நாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது இருத்திசுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா தயாரிப்பு நிர்வாகியாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே பாலா இயக்கிய பரதேசி படத்திலும் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் துவங்கவுள்ளது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்