பாலிவுட்டில் சம்பவம் செய்த அட்லீ! உச்சம் தொட்ட ‘ஜவான்’ வசூல்

0
The collection of 'Jawan' hit the peak
The collection of 'Jawan' hit the peak

பாலிவுட்டில் சம்பவம் செய்த அட்லி! உச்சம் தொட்ட ‘ஜவான்’ வசூல்:

ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் வசூலில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

The collection of 'Jawan' hit the peak
The collection of ‘Jawan’ hit the peak

அந்த வகையில் இப்படம் வெளியாகி நேற்றோடு ரூ1000 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் தனது முதல் படத்தின் மூலமே பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியுள்ளார் அட்லீ.

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0