‘தங்கலான் வார்’ பாடல் வரிகள்| Thangalaan War Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே
லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே…
ஆண்: லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே
லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே…
ஆண்: வருணம் வலு உடையும்
நம் தருணம் அது விரையும்
மண் சனமும் தலை நிமிரும்
முன் பறை எங்கும் அறையும்…
ஆண்: வருணம் வலு உடையும்
நம் தருணம் அது விரையும்
மண் சனமும் தலை நிமிரும்
முன் பறை எங்கும் அறையும் அறையும்…
குழு: செல்
ஆண்: போரிடு மொத்தம் மாறிட
குழு: வெல்
ஆண்: வாளோடு வஞ்சம் சீவிட…
குழு: சொல்
ஆண்: யாரென அந்தம் கூறிட
குழு: நில்
ஆண்: ஆயிரம் வேங்கை நாமென…
குழு: செல்
ஆண்: போரிடு மொத்தம் மாறிட
குழு: வெல்
ஆண்: வாளோடு வஞ்சம் சீவிட…
குழு: சொல்
ஆண்: யாரென அந்தம் கூறிட
குழு: நில்
ஆண்: ஆயிரம் வேங்கை நாமென
ஆண்: லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே
லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே…
ஆண்: லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே
லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே…
ஆண்: எரிகனலிருவிளி அறமது வழிநெறி
தக தக தக தக தக தக தனலினமுனதரி…
ஆண்: திசையெட்டும் தக தக தக
இசை கொட்டும் பர பர பர
ஒசரட்டும் வர வர வர
கைதட்டும் கருமேகம்…
ஆண்: டம் டம் தர டம் டம் தர டம் டம் தர டம்
டம் டம் தர டம் டம் தர டம் டம் தர டம்…
ஆண்: லானே லானே லானே
லானே லானே ஆதியோனே….
பாடல் விவரம்:
திரைப்படம்: தங்கலான்
இசை: G.V. பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: சிந்துரி விஷால்
பாடலாசியர்: உமா தேவி.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…