எங்களது YOUTUBE சேனலை காண
காயத்திலிருந்து குணமடைந்த விக்ரம்! தங்கலான் பட அப்டேட் இதோ: நடிகர் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் தங்கலான். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.


சிவகார்த்திகேயனின் ‘SK 21’ படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்?
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின் போது விக்ரமிற்கு விலா எலும்பில் பலத்தகாயம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து விட்டதால், வரும் ஜூன் 17ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பு வரும் ஜூலை முதல் வாரத்துடன் நிறைவுபெறவுள்ளது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…