விக்ரமின் ‘தங்கலான்’ பட லேட்டஸ்ட் அப்டேட்

0
Thangalaan Movie Latest Interesting Update
Thangalaan Movie Latest Interesting Update

விக்ரமின் ‘தங்கலான்’ பட லேட்டஸ்ட் அப்டேட்:

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Thangalaan Movie Latest Interesting Update

போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவன்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில காட்சிகளுக்கான பேட்ச் வொர்க் தொடர்பாக ஜிஎஃப் பகுதியில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஆனால் இதி விக்ரம் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

பட வேலைகள் மற்றும் VFX தொடர்பான பணிகள் நிறைய இருப்பதால் வரும் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பில்லை எனவும் படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

தவறவிடாதீர்!

‘சந்திரமுகி 2’ திரைப்பட விமர்சனம்

‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் இதோ

‘சித்தா’ திரைப்பட விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0