திருமண நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்ட முதல்வர் M.K. ஸ்டாலின் & விஜய்

0
Thalapathy Vijay Meet Tamil Nadu CM MK Stalin
Thalapathy Vijay Meet Tamil Nadu CM MK Stalin

திருமண நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்ட முதல்வர் M.K. ஸ்டாலின் & விஜய்: சென்னையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் கல்பாத்தியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று மாலை நடைபெற்றது.

Thalapathy Vijay Meet Tamil Nadu CM MK Stalin
Thalapathy Vijay Meet Tamil Nadu CM MK Stalin

இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் இருவரும் நேரில் சந்தித்து, ருவரும் ஒருவரை ஒருவர் வரவேற்று கைகுலுக்கி நலம் விசாரித்து கொண்டனர். இதுகுறித்த படங்கள், வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு…

Thalapathy Vijay Meet Tamil Nadu CM MK Stalin:

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்