ஷாப்பிங் மாலில் தளபதி விஜய் வைரல் வீடியோ | Thalapathy Vijay

ளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார், நெல்சன் இயக்கம் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் விஜய், டெல்லியில் உள்ள ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் அமைதியாக விஜய் வலம் வரும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay Latest Viral Video

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments