இணையத்தில் வைரலாகும் தளபதி விஜயின் லேட்டஸ்ட் படங்கள்

0
Thalapathy Vijay Latest Photos goes viral

தளபதி விஜய் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. கொரோனா இடைவெளிக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்த விஜய், அவர்களுடன் புகைப்படங்கள் எடுக்கொண்டுள்ளார். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக திட்டமிருந்த நிலையில், எந்தவித அப்டேட்டும் இல்லாமல் வருத்தத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த படங்கள் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…