மகேஷ் பாபுவின் பிறந்தநாள் அன்று வீட்டில் செடி நட்டு கிரீன் இந்தியா சேலஞ்சை கையிலேடுத்துள்ளார் மகேஷ் பாபு. மேலும், தனது சக நடிகர்களான தளபதி விஜய், ஜூனியர் NTR மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோருக்கு இந்த சேலஞ்சை செய்யும் படி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் மகேஷ் பாபு கொடுத்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டு, தனது வீட்டில் செடி நடும் படங்களை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த சேலஞ்சை தனக்கு அளித்ததற்கு மகேஷ் பாபுவிற்கு நன்றியும் கூறியுள்ளார் விஜய்.
Thalapathy Vijay accepts Mahesh Babu’s Green India Challenge:








Twitter Feed:
This is for you @urstrulyMahesh garu. Here’s to a Greener India and Good health. Thank you #StaySafe pic.twitter.com/1mRYknFDwA
— Vijay (@actorvijay) August 11, 2020
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து நேரத்தை செலவழிக்க வேண்டாம்! சூர்யா…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...