‘தளபதி மக்கள் இயக்க’ மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்!

0
Thalapathy Makkal Iyakkam women's team consultation meeting
Thalapathy Makkal Iyakkam women's team consultation meeting

 

‘தளபதி மக்கள் இயக்க’ மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்:

நடிகர் விஜயின் தளபதி விஜய் மக்கள் இயக்கம் தற்போது வேறு மரிமானத்தை எடுத்து வருகிறது. மாணவ – மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, அன்னதானம், தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தல், ஏழை எளிய மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த விஜய் பயிலகம், இலவச சட்ட உதவி மையம் என பல்வேறு நலத்திட்டங்களை விஜய் மக்கள் இயக்கம் செயல்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்க அலுவலகத்தில், மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் செப்.9-ம் தேதி நடைபெறும் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து அறிவித்துள்ளார்.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0