‘தளபதி 68’ படத்தின் தலைப்பு இதுதானா! வெளியான பிரேக்கிங் அப்டேட் இதோ

0
Thalapathy 68 movie title is here
Thalapathy 68 movie title is here

‘தளபதி 68’ படத்தின் தலைப்பு இதுதானா! வெளியான பிரேக்கிங் அப்டேட் இதோ:

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் அவரது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, மோகன், சினேகா, பிரசாந்த், லைலா, பிரேம்ஜி, பிரபுதேவா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Thalapathy 68 movie title is here
Thalapathy 68 movie title is here

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் டைட்டில் என்ன என்று லேட்டஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு G.O.A.T (Greatest Of All Time) என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வரும் ஜனவரி 31ஆம் தேதி மாலை இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியாகவுள்ளது. இந்த தகவல் வைரலான நிலையில் விஜய் ரசிகர்கள் அதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தவறவிடாதீர்!

‘Identity’ மலையாள படப்பிடிப்பில் இணைந்த த்ரிஷா! புகைப்படங்களுடன்

 

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0