‘தளபதி 68’ ஃபர்ஸ்ட் லுக் எப்போது? வெளியான சுவாரஸ்ய அப்டேட்

1
Thalapathy 68 movie title & first look release date
Thalapathy 68 movie title & first look release date

‘தளபதி 68’ ஃபர்ஸ்ட் லுக் எப்போது? வெளியான சுவாரஸ்ய அப்டேட்:

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ (தற்காலிக பெயர்) படத்தில் நடித்து வருகிறார். AGS என்டர்டையிமென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மீனாக்ஷி சவுத்ரி கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், பிரசாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Thalapathy 68 movie title & first look release date
Thalapathy 68 movie title & first look release date

விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பேங்காக், ஐதராபாத் என பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது? என்பது குறித்த சுவாரஸ்ய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 31ஆம் தேதி ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் அறிவிப்பும், புத்தாண்டு ஸ்பெஷலாக பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகவுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் தற்போதிலிருந்தே தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தவறவிடாதீர்!

‘D50’ படம் குறித்து தனுஷ் நெகிழ்ச்சி பதிவு! லேட்டஸ்ட் அப்டேட்

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0