‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

16
Thalapathy 68 Movie Shooting Start Date
Thalapathy 68 Movie Shooting Start Date

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ:

‘லியோ’ படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் சினேகா, பிரியங்கா மோகன், அரவிந்த்சாமி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Thalapathy 68 Movie Shooting Start Date
Thalapathy 68 Movie Shooting Start Date

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, ‘தளபதி 68’ படத்தின் பூஜை வரும் அக்டோபர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. மேலும், அக்டோபர் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. லியோ படம் வெளியான பிறகு தான் இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

தவறவிடாதீர்!

பாலிவுட்டில் சம்பவம் செய்த அட்லீ! உச்சம் தொட்ட ‘ஜவான்’ வசூல்

ரூ.100 கோடியை நெருங்கும் ‘மார்க் ஆண்டனி’! வசூல் நிலவரம்

வெளியானது ‘பாலா’வின் ‘வணங்கான்’ பட ஃபர்ஸ்ட் லுக்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0