‘தளபதி 68’ படத்தின் பூஜை வீடியோ இன்று வெளியீடு! நேரம் இதுவா?

0
Thalapathy 68 Movie Pooja Video Release Time
Thalapathy 68 Movie Pooja Video Release Time

‘தளபதி 68’ படத்தின் பூஜை வீடியோ இன்று வெளியீடு! நேரம் இதுவா?:

லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். AGS என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, மீனாக்ஷி சவுத்ரி, லைலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பூஜை வீடியோ மற்றும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மதியம் 12.05PM மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம்,விஜய் ரசிகர்களுக்கு அடுத்த சுவாரஸ்ய பயணம் இன்று முதல் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thalapathy 68 Movie Pooja Video Release Time

 

தவறவிடாதீர்!

லியோ’ படத்தின் 4 நாட்கள் வசூல் இவ்வளவா? வெளியான தகவல் இதோ

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0