‘தளபதி 68’ படத்தின் பூஜை வீடியோ இதோ! இத்தனை நட்சத்திரங்களா?

0
Thalapathy 68 movie pooja video is here
Thalapathy 68 movie pooja video is here

‘தளபதி 68’ படத்தின் பூஜை வீடியோ இதோ! இத்தனை நட்சத்திரங்களா?:

லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். AGS என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது.

இந்நிலையில் இப்படத்தின் நடிகர்கள், டெக்னீஷியன்களின் அறிமுகத்தோடு தற்போது ‘தளபதி 68’ படத்தின் பூஜை வீடியோ வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் விஜயுடன் மீனாக்ஷி சவுத்ரி, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா, விடிவி கணேஷ், ஜெயராம், பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜ்மல் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

தவறவிடாதீர்!

லியோ’ படத்தின் 4 நாட்கள் வசூல் இவ்வளவா? வெளியான தகவல் இதோ

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0