‘தளபதி 68’ படத்தின் OTT உரிமம் இத்தனை கோடிக்கு விற்கப்பட்டதா?:
லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ‘தளபதி 68’ என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தை AGS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தின் OTT உரிமம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு மேல் கொடுத்து கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு துவக்கத்திற்கு முன்பே இப்படத்தின் வியாபாரம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண