‘விஜய் 68’ படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்

0
Thalapathy 68 movie latest update
Thalapathy 68 movie latest update

 

‘விஜய் 68’ படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்:

லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ப்ரீ- ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒரு விஜய்க்கு நடிகை பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர்கள் பிரஷாந்த், பிரபு தேவா இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Thalapathy 68 movie latest update

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண