‘தளபதி 68’ படத்தின் சுவாரஸ்ய ஷூட்டிங் அப்டேட் இதோ!

1
Thalapathy 68 Movie Latest Shooting Update
Thalapathy 68 Movie Latest Shooting Update

‘தளபதி 68’ படத்தின் சுவாரஸ்ய ஷூட்டிங் அப்டேட் இதோ:

‘லியோ’ படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். AGS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

Thalapathy 68 Movie Latest Shooting Update
Thalapathy 68 Movie Latest Shooting Update

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தில் சினேகா, பிரபு தேவா, அரவிந்த்சாமி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

மேலும் இப்படத்தின் ஷூட்டிங் 4ஆம் தேதி பாடல் காட்சியுடன் துவங்கவுள்ளது. யுவன் இசையில் பிரபல நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் நடன அசைவில் இப்பாடல் படமாக்கப்படவுள்ளது.

தவறவிடாதீர்!

‘சந்திரமுகி 2’ திரைப்பட விமர்சனம்

‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் இதோ

‘சித்தா’ திரைப்பட விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0