நடிகர் விஜய் செய்த புதிய சாதனை! வெளியான மாஸ் அப்டேட்: லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது துவங்கியுள்ளது.


இந்நிலையில், இன்னும் படப்பிடிப்பு துவங்கபடாத நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை டி – சீரிஸ் நிறுவனம் ரூ.26 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. இது தமிழ் சினிமாவில் புதிய சாதனையாகும்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண