‘தளபதி 68’ டபுள் மாஸ் கட்ட வரும் விஜய்! முழுவிவரம்

2
Thalapathy 68 movie latest interesting update
Thalapathy 68 movie latest interesting update

 

‘தளபதி 68’ டபுள் மாஸ் கட்ட வரும் விஜய்! முழுவிவரம்

லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். நடிகை ஜோதிகா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Thalapathy 68 movie latest interesting update
Thalapathy 68 movie latest interesting update

ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல்படி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் அழகிய தமிழ் மகன், கத்தி, மெர்சல், பிகில் ஆகிய படங்களில் டபுள் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0