‘தளபதி 68’ படத்தில் இத்தனை நட்சத்திரங்களா? வெளியான சுவாரஸ்ய அப்டேட்

0
Thalapathy 68 movie cast & crew details

‘தளபதி 68’ படத்தில் இத்தனை நடிகர்கள், நடிகைகளா? வெளியான சுவாரஸ்ய அப்டேட்:

விஜய் & வெங்கட் பரபு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் ‘தளபதி 68’ (தற்காலிக பெயர்). ஏ.ஜி.எஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் பூஜை நேற்று(அக்.2) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. மேலும், இப்படத்தின் ஷூட்டிங் நாளை பாடல் காட்சியுடன் துவங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபு தேவா, பிரஷாந்த், ‘மைக்’ மோகன், சினேகா, மீனாக்ஷி சவுத்ரி, ஜெயராம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இதில் ‘மைக்’ மோகன் வில்லனாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு சம்மர் விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thalapathy 68 movie cast & crew details
Thalapathy 68 movie cast & crew details

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘சந்திரமுகி 2’ திரைப்பட விமர்சனம்

‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் இதோ

‘சித்தா’ திரைப்பட விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0