‘தளபதி 67’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? வெளியான தகவல்

0
'Thalapathy 67' shooting start date Released information
'Thalapathy 67' shooting start date Released information

‘தளபதி 67’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? வெளியான தகவல்: நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய், செவன்த் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சமந்தா ஆகியோர் உறுதியாகியுள்ள நிலையில், ப்ரித்விராஜ், த்ரிஷா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

'Thalapathy 67' shooting start date? Released information
‘Thalapathy 67’ shooting start date? Released information – ‘தளபதி 67’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? வெளியான தகவல்

இந்நிலையில் விஜய் 67 படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 3வது வாரம் அல்லது டிசம்பர் 1-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு இந்த செய்தி கொண்டாடத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE