‘தளபதி 66’ அப்டேட் கொடுத்த இயக்குனர் வம்சி! | சினிமா துளிகள்

0
Thalapathy 66 Movie Latest Interest Update
Thalapathy 66 Movie Latest Interest Update

‘தளபதி 66’ அப்டேட் கொடுத்த இயக்குனர் வம்சி!: பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 66 என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார். ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சரத்குமார் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy 66 Movie Poojai Stills 
Thalapathy 66 Movie Poojai Stills

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இயக்குனர் வம்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது, ” தளபதி66 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு; விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது, என்னால் முடிந்த அளவு சிறப்பாக படத்தை எடுப்பேன்” என கூறியுள்ளார். 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்