தலைவி படத்திலிருந்து வெளியான வைரல் படங்கள் | Kangana Ranaut

0
Thalaivi Movie Brand New Stills
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. A.L. விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். மேலும் எம்ஜிஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இப்படத்தை விப்ரி நிறுவனம் சார்பில் விஷ்ணு இந்தூரி தயாரித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டிருந்த தலைவி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. அதில் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது அதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதையடுத்து படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை கங்கனா பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Thalaivi Movie Brand New Stills
Thalaivi Movie Brand New Stills
Thalaivi Movie Brand New Stills
Thalaivi Movie Brand New Stills

Thalaivi Movie Brand New Stills
Thalaivi Movie Brand New Stills

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...