‘தலைவர் 170’ படத்தின் ஷூட்டிங் துவக்கம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

0
Thalaivar 170 Shooting begins from today
Thalaivar 170 Shooting begins from today

‘தலைவர் 170’ படத்தின் ஷூட்டிங் துவக்கம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு:

ரஜினிகாந்த் அடுத்ததாக ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அமிதாப்பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

Thalaivar 170 Shooting begins from today
Thalaivar 170 Shooting begins from today

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கேரளா, திருவனந்தபுரத்தில் துவங்குகிறது. பிரம்மாண்ட பொழுதுபோக்கு படமாக உருவாகவுள்ள இப்படத்தில் ரஜினிகாந்தின் மாஸான கெட்டப் கொண்ட போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இணையத்தில் வைரலாகும் அந்த போஸ்டர் இதோ…

Thalaivar 170 Shooting begins from today
Thalaivar 170 Shooting begins from today

 

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0