‘தலைவர் 170’ படத்தின் பட்ஜெட் இவ்வளவு தானா? வெளியான தகவல் இதோ

0
Thalaivar 170 movie total budget details
Thalaivar 170 movie total budget details

‘தலைவர் 170’ படத்தின் பட்ஜெட் இவ்வளவு தானா? வெளியான தகவல் இதோ:

ரஜினிகாந்த் தற்போது ‘ஜெய் பீம்’ படம் இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ‘தலைவர் 170’ என தற்காலிக பெயரிட்டிருக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

Thalaivar 170 Shooting begins from today
Thalaivar 170 Shooting begins from today

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கேரளா, திருவனந்தபுரத்தில் துவங்கியது. இந்நிலையில் இப்படத்தில் பட்ஜெட் குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் ரூ 160 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ரஜினியின் சம்பளம் 90 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்!

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0