ரஜினியின் ‘தலைவர் 170’ பட லேட்டஸ்ட் அப்டேட் | Thalaivar170

0
Thalaivar 170 Movie Shooting Update
Thalaivar 170 Movie Shooting Update

ரஜினியின் ‘தலைவர் 170’ பட லேட்டஸ்ட் அப்டேட்:

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக TJ ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கவுள்ளதாகவும், முதற்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0