‘நானே வருவேன்’ படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்

0
Telugu Rights of Naane Varuvean
Telugu Rights of Naane Varuvean

‘நானே வருவேன்’ படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்: நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தை இந்த மாதம் இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் கீதா ஆர்ட்ஸ் கைப்பற்றியுள்ளது.

Telugu Rights of Naane Varuvean
Telugu Rights of Naane Varuvean

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE