ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தன்யா ரவிச்சந்திரன்! லேட்டஸ்ட் படங்கள்
‘பலே வெள்ளயதேவா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தன்யா ரவிச்சந்திரன், இப்படத்தைத் தொடர்ந்து பிருந்தாவனம், கருப்பன், மயோன், நெஞ்சுக்கு நீதி, ட்ரிக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிசியாக நடித்துவரும் தன்யா, லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து, லைக்குகளை குவித்து வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ…








இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண