மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து மீண்டும் துவக்கம்:


கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து கடந்த 1-ஆம் தேதி முதல் துவக்கப்பட்டது. மாவட்டங்களுக்கு உள்ளேயே இயங்கிக் கொண்டிருந்த பேருந்துகள், இன்று முதல் (07.09.2020) மாவட்டங்களுக்கிடையே இயங்க துவங்கியுள்ளது. இதனால் சென்னை, கோயம்புத்தூர் போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சென்னையில் பேருந்துகள் ஓடத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜயின் அழைப்பிற்காக காத்திருக்கிறேன் – வெற்றிமாறன் சுவாரஸ்ய தகவல்
லாஸ்லியா நடிக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம்! புதுப்பட தகவல்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…