தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு!

0
sv

சுவாரஸ்யமான சினிமா & பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு

Film Crazy Media Youtube சேனலை

Subscribe செய்யுங்க....

தமிழகத்தில் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சில கட்டுபாடுகள் அமலில் இருக்கும் நிலையில் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. இந்த கட்டுப்பாடுகள் வரும் மே 6 -ஆம் தேதி முதல் – மே 20 -ஆம் தேதி வரை அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன கட்டுபாடுகள் என்பதை பார்ப்போம்,

Tamil Nadu Govt Announces New Corona Restrictions

Tamil Nadu Govt Announces New Corona Restrictions:

  • அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவிகித ஆட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டுமென உத்தரவு.
  • அரசு & தனியார் பேருந்துகள், வாடகை டாக்ஸிகள் 50% பயணிகளுடன் மட்டுமே இயக்க வேண்டும்.
  • அனைத்து வித உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. உட்காந்து சாப்பிட அனுமதியில்லை.
  • தேநீர் கடைகளில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
  • காய்கறி, பலசரக்கு கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
  • மளிகை பலசரக்கு மருந்து கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் செயல்பட தடை.
  • தமிழகம் முழுவதும் (ஊரக பகுதிகளிலும்) சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட தடை.
  • பால், மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவித தடையும் இல்லை.
  • மாநகராட்சி, நகராட்சி, ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க தடை.
  • இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு வழக்கம்போல் நடைமுறையில் இருக்கும்.

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here