இவர்களுக்கு மண்ணெண்ணெய் கிடையாது! ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு! பொது மக்கள் ஷாக்

0
Tamil Nadu government order for ration shops
Tamil Nadu government order for ration shops

இவர்களுக்கு மண்ணெண்ணெய் கிடையாது! ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு! பொது மக்கள் ஷாக்:

கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு சிலிண்டர் வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இனி மண்ணெண்ணெய் வழங்கக்கூடாது என ரேஷன் கடைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், எரிவாயு இணைப்பு இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…