‘ஜவான்’ படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றிய நிறுவனம்:
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே, யோகி பாபு, ப்ரியாமணி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜவான் படத்தின் தமிழக விநியோக உரிமையை பிரபல மலையாள விநியோகஸ்தர் கோகுலம் கோபாலன் கைப்பற்றியுள்ளார். மேலும், ரெட் ஜெயன்ட் மூலம் இப்படத்தை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண