முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி பயணம்! முழுவிவரம்

0
Tamil Nadu CM Stalin's trip to Delhi
Tamil Nadu CM Stalin's trip to Delhi

முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி பயணம்! முழுவிவரம்: 

ஜி20 குழுவின் 18 வது மாநாடு வருகிற நாளை முதல் 10ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா ,சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெறுகின்றன. அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஆஸ்திரேலியா பிரதமர், பிரிட்டன் பிரதமர், ஜப்பான் பிரதமர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்த மாநாட்டை முன்னிட்டு சர்வதேச தலைவர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் விருந்து அளிக்கிறார். இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி செல்கிறார் ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் அளிக்கும் விருந்தில் அவர் பங்கேற்கவுள்ளார்.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண