தமிழகத்தில் ஏசி பேருந்துகள் இயங்க அனுமதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்படிருந்த பஸ் போக்குவரத்துக்கு தற்போது மெல்ல மெல்ல அனுமதி அளிக்கப்பட்டு பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனால் குளிர்சாதன வசதி உள்ள பஸ்களை இயக்க அனுமதி இல்லாததால், அரசு பேருந்துகள் மட்டுமின்றி ஆம்னி பஸ்களும் இயக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது மாவட்டத்திற்குள், மாவட்டங்களுக்கு இடையே மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு 50 சதவீத இருக்கைகளுடன் குளிர்சாதன பேருந்துகளை இயக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் குளிர்சாதன வசதி உள்ள பேருந்துகளை இயக்க அரசு தயாராக உள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மற்றும் பிற மாநிலங்களுக்கும் ஏசி பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu AC Buses Resume on Oct 1st
Tamil Nadu AC Buses Resume on Oct 1st

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments