தமன்னா நடித்துள்ள ‘தி நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸின் டீசர் வீடியோ

0
Tamannaah's The November Story Teaser

விகடன் நிறுவனம் தயாரிப்பில் நடிகை தமன்னா முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ள வெப் சீரிஸ் ‘தி நவம்பர் ஸ்டோரி’. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக வெளியாகவுள்ள இந்த வெப் தொடரை ராட்சசன் பட இயக்குநர் ராம்குமாரிடம் உதவி இயக்குநராக இருந்த ராம் சுப்பிரமணியன் இயக்கியுள்ளார். இந்த வெப் சிரீஸில் ஜி.எம்.குமாரின் மகளாக நடிக்கும் தமன்னா, ஒரு குற்றம் சமப்ந்தம்பட்ட சூழலிலிருந்து தன்னை எவ்வாறு காப்பாற்றிக் கொள்கிறார் என்கிற கதைக்களத்துடன் உருவாகியுள்ள இத்தொடரின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Tamannaah's The November Story Teaser
Tamannaah’s The November Story Teaser

Tamannaah’s The November Story Teaser

 

View this post on Instagram

 

Super excited to announce my new Tamil web series ‘November Story’, streaming soon exclusively on @disneyplushotstarvip #tamilnaattinputhiyathirai

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…