தெலுங்கு படத்தில் வில்லியாக களமிறங்கும் நடிகை தமன்னா!

0
Tamannaah Latest Movie Update

பாலிவுட்டில் 2018 -ஆம் ஆண்டு, ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளியான பாலிவுட் திரைப்படம் அந்தாதுன்.

Tamannaah Latest Movie Update

கண் தெரியாமல் நடித்துக்கொண்டு வாழும் கதாநாயகன் அதனாலேயே பெரும் சிக்கலில் மாட்டி, பிறகு அதிலிருந்து விடுபடுவதுதான் இப்படத்தின் கதைசுருக்கம். மிகப்பெரிய வெற்றியடைந்த இப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தனித்தனியே ரீமேக் செய்யவுள்ளனர். தமிழில் நடிகர் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கவுள்ள இந்த படத்தில் தபு வேடத்தில் தமன்னாவும், ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷும் நடிக்கவுள்ளனர். இதன்மூலம் நெகடிவ் ரோலில் களமிறங்கவுள்ளார் நடிகை தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.

Tamannaah Latest Movie Update
Tamannaah Latest Movie Update

தற்போதைய செய்திகள்:-

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

⮕ இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானங்கள் பறக்க 15 நாட்கள் தடை

‘என் பெயர் பயன்படுத்தி வருபவர்களை நம்ப வேண்டாம்’ அஜித் குமார்!

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?

ஆர்டர் செய்தது ஆப்பிள் வாட்ச், ஆனால் வந்தது? இசையமைப்பாளருக்கு நிகழ்ந்த ஏமாற்றம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...