9,494 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அட்டவணை வெளியீடு!

0
Table release to fill 9494 teacher vacancies!
Table release to fill 9494 teacher vacancies!

9,494 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அட்டவணை வெளியாகியுள்ளது. 

அதன்படி, ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு, நவம்பர் இரண்டாம் வாரத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இன்ஜினியரிங் உதவி பேராசிரியர் தேர்வும் நடைபெறவுள்ளதாக அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Table release to fill 9494 teacher vacancies!
Table release to fill 9494 teacher vacancies!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்