சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா – ஜோதிகா!

0
Surya - Jyotika to release Sai Pallavi's Gargi movie!
Surya - Jyotika to release Sai Pallavi's Gargi movie!

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா – ஜோதிகா: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சாய் பல்லவி தற்போது இயக்குனர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் ‘கார்கி’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சாய் பல்லவி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சூர்யாவின் 2D நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறார் சூர்யா. இதுக்குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Surya - Jyotika to release Sai Pallavi's Gargi movie!
Surya – Jyotika to release Sai Pallavi’s Gargi movie!
Surya - Jyotika to release Sai Pallavi's Gargi movie!
Surya – Jyotika to release Sai Pallavi’s Gargi movie!
Surya - Jyotika to release Sai Pallavi's Gargi movie!Surya - Jyotika to release Sai Pallavi's Gargi movie!
Surya – Jyotika to release Sai Pallavi’s Gargi movie!

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE