சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தின் ட்ரைலர்:
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார், இவர்களுடன் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், பிரகாஷ்ராஜ்உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் மே 1 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக இந்த ட்ரைலரை ‘நேரம், ப்ரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் எடிட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Retro Movie Trailer:
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…