வைரலாகும் சூர்யாவின் நியூ லுக் படங்கள்! வாடிவாசல் கெட்டப்பா?

0
Suriya's New Look Stills goes viral

நடிகர் சூர்யாவின் நியூ லுக் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சூர்யா தற்போது சூரரைப் போற்று பட வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்திலும், பாண்டிராஜ் இயக்கும் புதிய படமொன்றிலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நீண்ட முடி மற்றும் தாடியுடன் சூர்யாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கெட்டப் வாடிவாசல் படத்திற்காக இருக்குமோ என்கிற கொண்டாட்டத்தில் அவரது ரசிகர்கள் டிரன்ட் செய்து வருகிறார்கள். வாடிவாசல் படத்தில் அப்பா & மகன் என இரண்டு வேடங்களில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Suriya's New Look Stills goes viral
Suriya’s New Look Stills goes viral
Suriya's New Look Stills goes viral
Suriya’s New Look Stills goes viral
Suriya's New Look Stills goes viral
Suriya’s New Look Stills goes viral
Suriya's New Look Stills goes viral
Suriya’s New Look Stills goes viral

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...