ரூ.500 கோடியில் உருவாகும் சூர்யாவின் புதிய படம்!

0
Suriya's new film to be made in Rs 500 crore
Suriya's new film to be made in Rs 500 crore

ரூ.500 கோடியில் உருவாகும் சூர்யாவின் புதிய படம்:

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படங்களை தொடர்ந்து ஹிந்தியில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் சூர்யா.

Suriya's new film to be made in Rs 500 crore
Suriya’s new film to be made in Rs 500 crore

ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் பழம்பெரும் இதிகாசமான மகாபாரத கதையில் கர்ணனாக நடிக்கவுள்ளார் சூர்யா. மேலும் ரூ.500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்!

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0