முறுக்கு மீசையுடன் மாஸ் காட்டும் சூர்யா! வைரல் போட்டோ

0
Suriya's Latest Mass Stills Goes Viral
Suriya's Latest Mass Stills Goes Viral

முறுக்கு மீசையுடன் மாஸ் காட்டும் சூர்யா! வைரல் போட்டோ: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல், மீண்டும் சுதா கொங்காராவுடன் கூட்டணி என படு பிஸியாக இயங்கி வருகிறார்.

இந்நிலையில் முறுக்கு மீசையுடன் மாஸ் காட்டும் போட்டோஷூட் ஒன்றை சமீபத்தில் நடத்தியுள்ளார். இது புதிதாக எடுத்ததா என்பது குறித்து தெரியவில்லை, ஆனால் இப்படம் சூர்யா ரசிகர்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Suriya's Latest Mass Stills Goes Viral
Suriya’s Latest Mass Stills Goes Viral

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE