‘கங்குவா’ படத்தின் Glimpse வீடியோ எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

0
Suriya's Kanguva Movie Glimpse Video Release Time
Suriya's Kanguva Movie Glimpse Video Release Time

‘கங்குவா’ படத்தின் Glimpse வீடியோ எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ: சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் கங்குவா. பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை UV கிரியேஷன்ஸ் & ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

3D தொழில் நுட்பத்தில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரவு 12.02AM மணிக்கு ‘கங்குவா’ படத்தின் ஸ்பெஷல் Glimpse வீடியோ வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்த புதிய போஸ்டர் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.

Suriya's Kanguva Movie Glimpse Video Release Time
Suriya’s Kanguva Movie Glimpse Video Release Time

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0