ஆஸ்கரில் ஜெய் பீம்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0
Suriya's Jai Bhim Enters Oscars
Suriya's Jai Bhim Enters Oscars

சூர்யாவின் ஜெய்பீம் பட சிறப்பு வீடியோ ஆஸ்கர் தளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் T.J.ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பையும், அதே சமயம் மாபெரும் சர்ச்சையையும் ஒரேசேர பெற்ற திரைப்படம் ‘ஜெய் பீம்’. உண்மை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் தற்போது ஆஸ்கரில் நுழைந்துள்ளது, அதிகாரப்பூர்வ ஆஸ்கர் யூட்யூப் தளத்தில் ஜெய்பீம் படத்தின் 12 நிமிட சிறப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது படக்குழுவினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ,

Suriya’s Jai Bhim Enters Oscars

 

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்