கனவு நினைவாகிவிட்டது கமல் அண்ணா! சூர்யா நெகிழ்ச்சி பதிவு

0
Suriya thanks tweet for Vikram Rolex
Suriya thanks tweet for Vikram Rolex

கனவு நினைவாகிவிட்டது கமல் அண்ணா! சூர்யா நெகிழ்ச்சி பதிவு:  நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் விக்ரம். ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்த இப்படம் விமர்சனங்கள் ரீதியாகவும் பாசிடிவ் விமர்சங்களையே பெற்றுள்ளது.

Suriya thanks tweet for Vikram Rolex
Suriya thanks tweet for Vikram Rolex

👉 விக்ரம் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா? மாஸ் காட்டும் கமல்

இப்படத்தில் ‘ரோலெக்ஸ்’ என்கிற சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். ரசிகர்களும் இதை கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் சூர்யா இதுக்குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “கமல்ஹாசன் அண்ணா, எப்படி சொல்ட்றது? திரையில் உங்களுடன் நடிக்கவேண்டும் என்கிற கனவு நினைவாகியுள்ளது. இதை நினைவாக்கிய லோகேஷ் கனகராஜிற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Suriya thanks tweet for Vikram Rolex:

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE