தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து நேரத்தை செலவழிக்க வேண்டாம்! சூர்யா

0
Suriya Reply to the Hater Comments

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் மீது தரக்குறைவான விமர்சனங்களை விளம்பரத்திற்காக செய்து வருகிறார் மீரா மிதுன், திரைத்துறை சார்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் நேற்று கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Suriya

இந்நிலையில் இதுக்குறித்து பற்றி சூர்யா கூறியுள்ளதாவது, “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்..” என டுவீட் செய்துள்ளார்.

Tweeter Feed:

சினேகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ

கொட்டும் மழையில் அட்டகாச போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா!

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...