பாலா படத்தில் சூர்யா நடிக்கும் பாத்திரம் இதுவா!

0
Suriya - Bala's New Movie Massive Update
Suriya - Bala's New Movie Massive Update

தேசிய விருது மற்றும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் இயக்குனர் பாலா அடுத்து சூர்யா நடிக்க, தயாரிக்க ஒரு படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே நந்தா, பிதாமகன் என்கிற இரண்டு படங்களிலும் சூர்யாவின் நடிப்பு என்னவென்று காண்பிக்கும் அளவிற்கு கதாப்பாத்திரங்களை கொடுத்த பாலா, அடுத்து சூர்யாவை எப்படி காண்பிக்க போகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் பேரார்வமாக நிலவி வருகிறது.

Suriya - Bala's New Movie Massive Update
Suriya – Bala’s New Movie Massive Update

இந்நிலையில் சூர்யா – பாலா இணையும் படம் குறித்த சில தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. அதன்படி, இப்படத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத கதாப்பாத்திரத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி ஒன்றே போதும் இப்படம் குறித்த எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க, எது எப்படியோ? கண்டிப்பாக வித்தியாசமான சூர்யாவை நாம் எதிர்ப்பார்க்கலாம் எனபதே உண்மை. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 18 ஆம் தேதி மதுரையில் துவங்கவுள்ளது குறுப்பிடத்தக்கது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்